கவிதை அனுபவத்தை உணர்வின் தளத்திலிருந்து தர்க்கத்தின் தளத்திற்கு நகர்த்துகின்றன ஆ.அபிலாஷின் கவிதைகள். ஆவேசங்கள் பெரும் லட்சியங்கள் ஆகியவற்றின் பின்னுள்ள பாவனைகளை கேலி செய்கின்றன, கேள்வி கேட்கின்றன. அன்புக்கும் வெறுப்புக்கும் இடையிலான ஒரு புள்ளியில்தான் மேலான உறவுகள் வாழ்வதன் நெருக்கடியை பேசுகின்றன.. வாழ்க்கையை ஒரு குப்பைத் தொட்டியாகவும், மனிதனை அதிகாலையில் சாகத் தயாராகி அமரும் கொசுவாகவும் காட்டும் குறியீடுகள் இத்தொகுப்பு மொத்தமும் உள்ள தொனிக்கான உதாரணங்கள்.
There are no reviews yet