உமர் முக்தார்
பாசிச இத்தாலியின் காலனி நாடாக அடிமைப்பட்டுக் கிடந்த லிபியாவின் ஈடுஇணையற்ற விடுதலைப் போராளியாக திகழ்ந்தவர் உமர் முக்தார். தன் நாட்டின் விடுதலைக்காக முதிந்த வயதையும் பொருட்படுத்தாது இறுதிவரை போராடி அவர் தன் இன்னுயிரையும் ஈந்தார். அந்த மாமனிதனின் வாழ்க்கை வரலாறு இன்று உங்கள் கையில் புத்தகமாக...
There are no reviews yet