ஜீனியர் விகடனில் ‘கயிறே, என் கதை கேள்!’ என்ற தலைப்பில் முருகன் பகர்ந்த தொடர்ந்த தொகுப்பே இந்த நூல். முருகனுக்கும் சிவராசனுக்குமான நட்பு, கொலைகளத்தில் நளினியின் பங்கு, இவர்கள் எப்படிக் குற்றவாளி ஆக்கப்பட்டனர்.. என முருகன் விவரிக்கும் உண்மைகள் எவரையும் உலுக்கக்கூடியவை! முருகன் கடந்து வந்திருக்கும் 21 வருட கொடூரமான நிகழ்வுகளின் தொகுப்பே இந்நூல்.
There are no reviews yet