சாதி இன்று
இங்கு சாதி மட்டுமல்ல சாதியை எதிர்கொள்ளுவதாக்க் காட்டிக்கொள்ளும் முழக்கங்களும் கூட கற்பிதமாகவே இருந்து வருகின்றன. இச்சூழலில்தான் சாதிக்கெதிரான அறிவுத்துறை செயற்பாட்டின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை முன்வைக்கபடுகிறது. சாதியை புரிந்து கொள்வதற்கான விவாதத்திற்கு இந்த அறிக்கை புதிய பரிமாணத்தை வழங்க முயலுகிறது.
There are no reviews yet