சுந்தரராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தரராமசாமி நாகர்கோவிலில் 1931 ஆம் ஆண்டு மே 30 அன்று பிறந்தார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் சுமார் அறுபது சிறுகதைகளும், பசுவைய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988 இல் காலச்சுவடு இதழை நிறுவினார்.
There are no reviews yet