தமிழ் ஒளியின் காவியங்கள் ஓர் அறிமுகம்
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் வீராயி. அவர் குடும்பம் கடல்கடந்து சென்று அடைந்த துன்பத்தையும், மீண்டும் வந்தபோது பறையர் என்பதால் ஒடுக்கப்படுவதையும் கதைப் பின்புலமாகக் கொண்டது வீராயி காப்பியம். கவிஞர் தமிழ்ஒளி எழுதிய முதல் தலித் தமிழ்க் காப்பியம் என்றும் தனித்தனியாக நூல் வடிவில் இருந்த இந்தக் குறுங்காவியங்கள் தொகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
There are no reviews yet