பாரதிராஜா முதல் சசிகுமார் வரை
படைப்பும் பார்வையும்
பாரதிராஜா முதல் சசிகுமார் வரை என்கிற தலைப்பில் கடந்த பத்தாண்டின் முக்கியமான 101 படங்களை அருமையாக விமர்சனப் பார்வையோடு தொகுத்திருக்கிறார். திரையுலகினருக்கும் ரசிகர்களுகும் தேவையான நூலாக இது இருக்கும்.
There are no reviews yet