பௌத்த ராஜ்யங்கள் பற்றிய பதிவுகள்
இந்தியாவுக்கு வருகைதந்த முதல் சீனப்பயணி பாஹியன். பாஹியன் தனது பதினைந்து ஆண்டுகாலப் பயணத்தில் ஏறக்குறைய முப்பது நாடுகளைக்கடந்துள்ளார். அப்போதைய இந்தியாவின் பௌத்த மடாலயங்களது நெறிமுறைகள் மற்றும் ஸ்தூபக் கட்டடக்கலை ஆகியவற்றிய விவரிப்புகள் இந்நூலின் சிறப்பம்சங்கள்.
There are no reviews yet