விதி சமைப்பவர்கள்
நான் வாழ்க்கையிலிருந்து அறிந்த சில, எனக்கு சொல்வதற்காக இருக்கின்றன. அவற்றையே நான் நாவலாக எழுதுகிறேன்; சிறுகதைகளாக்குகிறேன்; கட்டுரைகளும் உரையாடல்களுமாக வெளிப்படுத்துகிறேன். இந்த உரையாடல்கள் எல்லாமே கட்டுரைகளும் கூட்த்தான்.
There are no reviews yet