இசைத்துறையிலும், நாடகத்துறையிலும் சிலம்பக் கலையிலும் ஈடுபாடு கொண்டுள்ள இவர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திலும் இலைகள் இலக்கிய அமைப்பிலும் செயல்பட்டு வருகிறார்.
மதுபானக்கடை திரைப்படத்தின் மையக் கதாபாத்திரமாகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும் தனது அடையாளத்தை சிறப்பாக வெளிப்படுத்திய என்.டி.ராஜ்குமாரின் கவிதை தொப்பு இது.
There are no reviews yet