இருப்பின் மீதான கேள்விகள் எப்போதும் மனிதனுக்குள் புகையைப் போல் எழுந்து கொண்டேயிருக்கின்றன. அப்புகையினூடாக எழுகிறவற்றில் சித்திரத்தைக் காண முயல்கிற வழிவகைகளில் ஒன்றாகவே கவிதை இருக்கின்றது. அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற அனுபவங்கள், மனதுக்குள் ஊடுருவும் அந்நிகழ்வுகளின் பொருட்டு எழுகின்ற கேள்விகள் இவற்றையே கவிதையாக்கி இருக்கின்றார் ஷான்.
There are no reviews yet