101 காக்க தகுந்த வாக்குறுதிகள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

101 காக்க தகுந்த வாக்குறுதிகள்

101 Kākka takunta vākkuṟutikaḷ
Weight
300.00 Gms

  இந்த புத்தகத்தின் பக்கங்களில் வாழ்வின் சில முக்கிய முடிவுகளை எடுக்க உங்கள் முன்னே சவால் வைக்கப்படுகிறது. வாழ்வில் உங்கள் உறவுகளை உறுதிபடுத்திக் கொள்ளவும், உங்கள் எதிர்காலத்தை வழுபடுத்தி காழுன்ற வைக்கவும் தெவையான சில யதார்த்தமான பொறுப்புகள். 

   உங்கள்ள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் நிரந்தரமான ஒட்டுறவு. 

   உங்கள் கூட்டாளிகளூக்கு நீங்கள் தரும் மாற்றமில்லாத உறுதிமொழிகள்.

   உங்களூக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் வழ்வையே மாற்றியமைக்க தகுந்த வாக்குறுதிகள்.

   உங்கள் உலகத்துக்கு தரும் இன்றியமையாத வாக்குருதிகள்.

   உங்களைப் படத்தை இறைவனுக்கு நீங்கள் தரும் இன்றியமையாத வாக்குறுதிகள்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.