27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் ஒரு தலம் உண்டு. அவற்றின் அமைவிடம், தலவரலாறு, பரிகர முறைகள், போக்குவரத்து விவரம், காயத்ரிமந்திரம் ஆகியவற்றை சரியாக ஆராய்ந்து ஆன்மிக அன்பர்கள் பயன்பெறும் வகையில் “27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்” என்ற தலைப்பில் செந்தூர் திருமாலன் இந்த நூலை எழுதியுள்ளார்.
திருச்செந்தூர் மண்ணின் மைந்தரான செந்தூர் திருமாலனின் இயற்பெயர் எஸ்.நாராயணன் தஞ்சை தினத்தந்தியில் செய்தி ஆசிரியாராக பணிபுரிந்து வருகிறார். பத்திரிகைத்துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். சித்தானந்தசுவாமிகள் வரலாறு, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, மயிலம் முருகன் த்லவரலாறு, வில்லியனூர் மாதா உள்ளிட்ட ஏராளமான ஆன்மிக நூல்களையும் எழுதி இருக்கிறார்.
27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்
வ்வொரு நட்சத்திரத்திற்க்கும் ஒரு தலம் உண்டு. அவற்றின் அமைவிடம், தலவரலாறு, பரிகர முறைகள், போக்குவரத்து விவரம், காயத்ரிமந்திரம் ஆகியவற்றை சரியாக ஆராய்ந்து ஆன்மிக அன்பர்கள் பயன்பெறும் வகையில் “27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்” என்ற தலைப்பில் செந்தூர் திருமாலன் இந்த நூலை எழுதியுள்ளார்.
ிருச்செந்தூர் மண்ணின் மைந்தரான செந்தூர் திருமாலனின் இயற்பெயர் எஸ்.நாராயணன் தஞ்சை தினத்தந்தியில் செய்தி ஆசிரியாராக பணிபுரிந்து வருகிறார். பத்திரிகைத்துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். சித்தானந்தசுவாமிகள் வரலாறு, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, மயிலம் முருகன் த்லவரலாறு, வில்லியனூர் மாதா உள்ளிட்ட ஏராளமான ஆன்மிக நூல்களையும் எழுதி இருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.