Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே

(0)
A kalviyil thazlntha thamizlakamey
Price: 60.00

Weight
112.00 gms

கல்வித் துடிப்பிருந்தும் தெளிவில்லாது தடுமாறும் தமிழ்ப் பெற்றோர் - கல்விக் கொள்கையா கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையிலிருக்கும் அரசினர் அதிகார வர்க்கத்தினர் துறைதோறும் துறைதோறும் தாழ்வுற்று வறுமை மிஞ்சிய தமிழகத்தை மீட்டுயர்த்தப் போராடும் தமிழ் தேசியர்கள் - சாண் ஏறினால் முழம் சறுக்குவது ஏனென்று தெரியாமல் திகைப்புறும் சமூக நீதிக்காரர்கள் - மதிப்பிற்குறிய ஆசிரிய பெருமக்கள் அத்தனை பேரும் இந்நூலைக் கசடறக் கற்றுத் தெளிந்தால் கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை மீளக் காண்பத்ற்குத் தத்தமக்குரிய பங்களிப்புச் செய்யலாம்.

தோழர் தியாகுவின் அணிந்துரையிலிருந்து. 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.