Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அகமுகம்

(0)
Akamukam
Price: 70.00

In Stock

Book Type
கவிதைகள்
Publisher Year
2018
Number Of Pages
64
Weight
100.00 gms

உள்ளத்தின் உரையாடல்கள்

கூர் அலகுகளுடன் கம்பியில் வந்தமரும்

மதியக் காகங்கள்

எவ்வளவு கருமையை ஊற்றிப்போகின்றன

இந்நாளைய பொழுதுக்கு

இதுபோன்ற அபூர்வமான காட்சிகளால் நிறைந்து கிடக்கிறது குட்டி ரேவதியின் புதிய கவிதைத் தொகுப்பு ‘அகமுகம்.  கூர்மையான மொழியால் தன் அகத்தின் குரலைத் திரட்டி உரையாட முயலும் உள்ளத்தின் எத்தனிப்பை இதில் காணமுடிகிறது.  நிலாவும் புலியும் உலாவரும் கவிதைகளில்  இருக்கும் இறுக்கமான உணர்வும், அகத்தனிமையின் கூர் நோக்கும் சில்லிட வைக்கின்றன. அத்திரமரத்தைப் பற்றிய கவிதையொன்று அந்த மரத்தை அழியாத மொழியில் நிறுத்தியிருக்கிறது.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.