Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அகத்திணை

(0)
Akaththinai
Price: 100.00

Book Type
கவிதைகள்
Publisher Year
2012
Number Of Pages
80
Weight
200.00 gms

அகத்திணை

கனிமொழியின் அகத்திணை அவரது கருவறை வாசனைக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பு. ஒன்பது வருஷத்தில் பவித்ரமாய் பாதுகாத்த மௌனங்களின் விளைவாக ஐம்பது கவிதைகள் மட்டுமே எழுதியிருக்கும் கனிமொழியின் மற்ற அடையாளங்களை மறந்துவிட்டு கவிதைகளை மட்டும் தனிமைப்படுத்தி பார்க்க இந்தத் தொகுப்பில் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.