Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அறிவொளியூட்டும் அப்துல்கலாம்

(0)
Arivoliyutum Abdulkalam
Price: 65.00

Weight
100.00 gms

அறிவொளியூட்டும் அப்துல்கலாம்

 

இயர்க்கை விவசாயம் சுற்றுச்சூழல் போன்றவற்றில் அதிக அக்கறை கொண்ட எழுத்தாளர் பசுமைக்குமார் தமிழகம் நன்கறிந்த பத்திரிக்கையாளர், மொழிபெயப்பாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர்.

சிறந்த எழுத்தாளர் விருது, இயர்க்கை விவசாய விழிப்புணர்வு பணிக்கான சாதனையாளர் விருது மற்றும் சிறந்த கட்டுரையாளர் விருது, சிறந்த சிறுகதையாளர் விருது பெற்றவர்.

அப்துல்கலாம் இன்னைய மாணவர்களுக்கு நம்புக்கையூட்டுகிறார். அவரது சிந்தனைகள் இன்றைய தலைமுறையை கவர்ந்து ஈர்க்கிறது. அவரது கனவு ஒளிமிகுந்தது வாழ்க்கையும் பணியும் தேடித்தந்த விஞ்ஞானி அவர் எளிமையானவர். அறிவாற்றல் மிகுந்தவர், ஆராய்ச்சி மனப்பான்மையில் சிறந்தவர். எதிர்கால தலைமுறைக்கு வழிகாட்டும் வாழ்க்கை அனுபவங்களை கொண்டவர் அவர்தான் அப்துல்கலாம்.

 

 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.