Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

எந்த வயதிலும் சாதிக்கலாம்

(0)
Entha vayathilum sathikalam
Price: 150.00

Weight
250.00 gms

எந்த வயதிலும் சாதிக்கலாம் :

     இந்த உலகில் மனிதன் தொடாத துறைகளும், செய்யாத சாதனைகளும் இல்லை என்றே சொல்லலாம். தினமும் எத்தனை வகையான, இந்த்த் துறைதான் என்று இல்லாமல் எல்லாவற்றிலும் சாதனைகள் நிகழ்த்தப் பட்டு வருகின்றன. சாதிப்பதற்கு ஆண் – பெண், ஏழை – பணக்காரன், படித்தவன் – படிக்காதவன் என்ற பாகுபாடுகள் கிடையாது என்பதுடன், வயதும் ஒரு தடையாக இருப்பதில்லை.

     இந்தப் புத்தகத்தில் இரண்டு வயது முதல் 100 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அந்தந்த வயதில் செய்த சாதனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளைச் சேர்ந்தவர்களைப் பற்றிய குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. சாதனை செய்வதற்கு வயது எந்த வகையிலும் தடையாக இல்லை, இருக்காது என்று ஆணித்தரமாகச் சொல்லும் இந்தப் புத்தகம், உங்களையும் ஒரு சாதனையாளராக ஆக்குவதற்கான உத்வேகத்தை உங்களுக்குத் தரும் என்பதில் ஐயமில்லை

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.