இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள்

Ishthanpul oru nakarathin ninaivukal
Weight
500.00 Gms

இஸ்தான்புல் :

நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக் ஞாபகக் புத்தகம்இஸ்தான்புல்’.

தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைபற்றி நினைவுகூறும் இந்நூலில் பாமுக் தனது இளமை பருவத்தையும் திரும்பிப் பார்க்கிறார். இளம்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வழர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதை நினைவுகூர்கிறார். ஓவியனாக விரும்பி எழுத்தாளனாக மாரிய பாமுக் இஸ்தான்புல் நகரத்தை தன் எழுத்துமூலம் அசாதாரணமான அருங்காட்சியாக மாற்றுகிறார்.

ஒரு நகரத்தின் கதை என்ற நிலையிலேயே ஓரான் பாமுக்கின் படைப்பாற்றல்மூலம் இஸ்தான்புல் ஒரு பண்பாட்டின் மையமாகவும் மாற்றங்களின் திருக்கு முனையாகவும் மனிதர்களின் கதைக்களமகவும் வரலாற்றின் சின்னமாகவும் மாறுகிறது. தனது நகரமான இஸ்தான்புல்லைப் பற்றிச் சொல்லும்போது அவர் பெருமிதம் கொள்கிறார், நெகிழ்கிறார். தன்னுடைய கற்ப்பனைத்திறனுக்குச் செழுமையூட்டிய இஸ்தான்புல்லை ஓரான் பாமுக் நினைவுகூரும் விதம் மிக இயல்பானது. அதே சமயம் மிகமிக அசாதாரணமானது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.