https://discoverybook.s3-ap-southeast-1.amazonaws.com/ProductImage/0002825-0.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஜெயகாந்தன் கதைகள்

(0)
Jayakaanthan kathaikal
Price: 590.00

Weight
530.00 gms

1960, 70 - களில் நான் எழுதிய குறுநாவல்கள், சிறுகதைகள், பேட்டிக் கட்டுரைகள் ஆகியவற்றில் சில படைப்புகளை அப்படியே - பிறந்தமேனிக்கு

அழிவோ, மாற்றமோ இல்லாமல் - வாசகர்களுக்குத் தர வேண்டும் என்ற முயற்சியில் டாக்டர் ராம் - திருமதி வனிதாவின் கை வண்ணத்தில் வெளிவரும் 

தொகுப்பு இது.

ஓவியர்கள் கோபுலு, மாயா ஆகியோர் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி இருக்கிறார்கள் என்பதைவிட உயிர் கொடுத்திருக்கிறார்கள் என்பதே

பொருந்தும். இதிலுள்ள நான் திரும்பவும் எடுத்துச் சொல்லப்போவதில்லை. இவற்றை எழுதியவனையும் வாசகர்களையும் இவற்றை எழுதிய 

காலத்துக்கே அழைத்துச் செல்வது இதன் சிறப்பு அம்சம்!.

தமிழுக்கு இந்த முயற்சி புதுமையானது. எழுத்துச் சீர்திருத்தம், வடிவ அமைப்பு இவை எல்லாம் இந்த எழுத்துகள் வெளிவந்த காலத்தில் 

இல்லை. அதேபோல் வடிவமைப்பிலும் எழுத்துச் சீர்த்திருத்தத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இதில் நேராமல் இருப்பது இந்த ஆக்கத்தின் நேர்மையைக் 

காட்டுகிறது. இதில் முயற்சி எனது பழைய வாசகர்களை அந்தந்தக் காலத்துக்கு கொண்டுபோய் நிறுத்தி, அவர்களோடு பழைய  உறவைப் புதுப்பித்துக் கொள்ள

முயல்கிறது. அந்த முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.