புத்தகத்தை பற்றி
காதல் என்பது ஒரு சந்திப்பு
காதல் என்பது ஒரு கண்டுகொள்ளல்
காதல் என்பது இறையனுபவம்
காதல் என்பது ஒரு குதூகலம்
காதலுக்கு காலம் கிடையாது
எந்த சொற்களாலும் உணர்த்திவிட முடியாது
காதல் மட்டுமே காதலை அறியும்
காதல் கொண்ட இதயத்தில்
காதல் மட்டுமே இருக்கிறது...
தீக்குள் விரல் வைத்த
காதல் இன்பம் இந்த மகா காவியம்
வரி வரியாய்
காதலை வடித்திருப்பது
ஆசிரியரின் கைவண்ணம்...!
Book Name : kanni
Book writer : J.Fransis Kirupa