Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்

(0)
Kattratikum thesaiyil illai uor
Price: 180.00

Weight
260.00 gms

காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர் :

 நாட்டார் வழக்காறுகள், வட்டார மக்களுடன் வாழுதல், கிராமிய கலைஞர்களுடன் உரையாடல் போன்ற செயல்களுக்குள் கால்பதிக்கையில், மக்களின் மெய்யான வாழ்வியல் தரிசனம் கிடைத்தது. புராணம், தொண்மம் என்கிற இந்திய மரபு போல் விதண்டாவாதம் கொண்டதற்கொலை மரபுஅல்ல அது. இந்திய மெய்யியல் என்றும், வேதமரபு என்றும் தொன்ம சூக்குமம் என்றும் நவீன இலக்கியவாதிகள் நடத்தும் இந்தத் தற்கொலை மாயையிலிருந்து விலகியது, அந்நியப்பட்டது, தனித்துவமிக்கது என் தமிழ் மக்களின் வாழ்வியல் மரபு. உண்மையான தமிழ் மெய்யிலைக் கண்டடையும் தேடலில் எனது கால்வைப்பு உறுதிப்பட்டுள்ளது

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.