Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கவர்னரின் ஹெலிகாப்ட்ர்

(0)
Kavarnarin helihaptar
Price: 200.00

Weight
280.00 gms

கவர்னரின் ஹெலிகாப்டர் :

ஒரு கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு உதாரணம் இந்த தொகுதியில் உள்ள கட்டுரைகள். இதை பாடத்திட்டத்தில் சேர்த்தால் பல மாணவர்கள் பயனடவர்கள். கட்டுரை தொடங்கிய விதமும், அதை வளர்த்தெடுத்த தன்மையும், இறுதியில் எதிர்பாராத முடிவுக்கு கொண்டு வந்ததும் மறக்க முடியாத ஓர் அனுபவம்.

 சில புத்தகங்களுக்குள் நுழைய முடியாது, அவற்றை படித்து முடிக்கவே முடியாது, வாசலிலே நிற்க்கும் பெரிய இரும்பு கேட்டில் துருஓஇடித்த  பூட்டு தொங்கும், நீங்கள் எவ்வளவு தொங்கினாலும், கத்தினாலும் கேட்டு திறப்பதே இல்லை. கருணாவின் எழுத்து எதிரானது. முதல் வார்த்தை, முதல் வசனம் படித்ததும் அப்படியே வசீகரித்துவிடும், உள்ளே நுழைவது தெரியாமல் நுழைந்து எழுத்தில் மூழ்கிவிடுவீர்கள்.

கதையின் போக்கை துல்லியமாக உணர்ந்து சரியான இடத்தில் முடிப்பது ஒரு கலை, கருணாவுக்கு அது பூரணமாகக் கைவந்திருக்கிறது.

.முத்துலிங்கம்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.