Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மகாபாரத உபகதைகள்

(0)
Mahaparatha upakathikal
Price: 177.00

Weight
250.00 gms

மகாபாரத உபகதைகள்

வால்மீகி எழுதிய ராமாயணமும் சரி, வியாசர் எழுதியபாரதம் சரி இரண்டுமே இந்திய இதிகாசங்களின் இரு கண்கள், பாரத்த்தின் ஆன்மீக மகுடத்தில் ஜொலிக்கும் இரண்டு வைரக்கற்கள், இரண்டுமே இருபெரு போர்க்களை அடிப்படையாக கொண்டு அமைந்தவை. இந்தப் போரில் ஒன்று பெண்ணுக்காக நடந்தப் பெரும் போர். மற்றொன்று மண்ணுக்காக நடந்த மகத்தான யுத்தம்.

எல்லோருக்கும் இந்த இதிகாசங்களின் முக்கிய கதாப்பாத்திரங்கள் சிலரைத் தவிர மற்றவர்களைத் தெரிந்திருக்க நியாயமில்லை அதிலும் பகாபாரதக் கதையினுள்ளே சொல்லப்பட்டுள்ள உபகதைகள் அறிந்தவர்கள் மிகச் சொற்ப அளவிலேதான் இருப்பார்கள்.

மகாபாரதத்திலே காணப்படும் இதுவரை கேள்விப்பட்டிராத அந்தக் கதைகள் போதிக்கும் நீதிஅந்தக் கதைகள் சொல்லப்பட்டிருக்கும் நேர்த்தி, அவற்றினுள்ளே பொதிந்து கிடக்கும் ஆழ்ந்த பொருள், கதைகளின் மூலம் விளக்கப்பட்டிருக்கும் மாபெரும் தத்துவங்கள்  என்று வியப்பதற்கு ஏராளமான விஷயங்கள் இதில் உண்டு.

நீங்களும் மகாபாரத காலத்திற்கு பயணம் செல்லுங்கள்.

உங்களுக்கும் இந்த நூல் ரசிக்கும்; ருசிக்கும்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.