Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மகளிர் மருத்துவம்

(0)
Makalir maruthuvam
Price: 150.00

Weight
350.00 gms

பூப்பெய்திய  புதிதில் வயிற்றுவலியால் துடிக்கிற மகளிடம் ‘அப்படித்தான் இருக்கும்... பொறுத்துக்கோ... போக போக சரியாகிடும்’ என அட்வைஸ் செய்யலாம் அம்மாக்கள். மகளின் வலிக்கு அவளது கர்ப்பப்பை புண்ணானது காரணமாக இருக்கலாம் என்பது பல அம்மாக்களுக்கு தெரியாது இப்படி ஒவ்வொரு சிறிய பிரச்சனையின் பின்னாலும் மிகப்பெரிய பயங்கரங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன ஆனாலும் .அவற்றை பிரச்சனை என்றே அறியாத பெண்களுக்கு ஆபத்தை உணர்த்தி தேவையான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் அவசியம் என்பதை வலியுறுத்தவே இந்த புத்தகம் 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.