மருந்து வாங்கப் போறீக்களா?
உடலுக்கு மேல் பயன்படுத்தும் துணிமணீகள், காலணிகள், அழகு சாதனப் பொருள்கள் விஷயத்தில் எடுத்துக்கொள்ளும் கவனத்தில் பாதி அளவாவது, நம் உடலை நோய்நொடியில் இருந்து காக்கும், உள்ளுக்குச் சாப்பிடும் மருந்துகள் விஷயத்தில் காட்டுகிறோமா?
அதன் முக்கியதுவத்தை விளக்குகிறது இந்த புத்தகம்.
இ.க.இளம்பாரதி