மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை

Marupatta konathil
Weight
200.00 Gms

உலகிலேயே மிகக் குறைந்த வயதில் கோடிகளைக் குவித்தவர்கள் வரிசையில் முதல் இடத்தைப் பெறுபவர் பில்கேட்ஸ்.கணினித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திய மன்னன்.ஆயிரக்கணக்கானவர்கள் கணினி செய்தார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டார்கள். இதனால் ஏற்பட்ட பலன் என்ன என்று பார்த்தால் சூனியம்தான். ஆனால் தான் வாங்கிய கணினியை எப்படி வேலை வாங்கலாம் என்ற வழியை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார் பில்கேட்ஸ்.இவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பிய அத்தனை பேரும் கேட்டது இவரது வாழ்க்கை வரலாற்றைத்தான்.அதற்கு, இத்தனாம் தேதி இவர் இங்கே பிறந்தார். இத்தனாம் தேதி இதைச் செய்தார் என்று இவரைப் பற்றி ஒப்புவிக்க அட்டவணை ஒன்றைக் கொடுத்தாலே போதும். ஆனால் அது உங்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?உங்களையும் ஒரு பில்கேட்ஸ் ஆக்கிக்காட்ட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதை நிறைவேற்ற வேண்டுமானால் இவரது வாழ்க்கையை இப்படித்தான் அலச வேண்டும் என்று முடிவு செய்தோம்.இது அவரது வாழ்க்கைக் கதைதான். அதை வித்தியாசமாகக் கொடுத்திருக்கிறோம்.வாங்கிப் பாருங்கள். வாழ்ந்து காட்டுங்கள்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.