Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மூலிகை மகத்துவம்

(0)
Mulikai magathuvam
Price: 110.00

Weight
220.00 gms

சின்னச்சின்ன உடல் உபாதைகளுக்கு மூலிகைகளைக் கொண்டு எளியமுறையில் குணப்படுத்திக் கொள்ளும் சிகிச்சை முறையினை அறிந்துகொள்ள உதவுகிறது இந்நூல்.

நம் சுற்றுப்புறங்களில் காணும் செடியினங்களில் பல்வேறு அற்புதமான மகத்துவமிக்க மூலிகைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்தனியான வல்லமைக் குணம்

கொண்டவை என்பதையும். அவை குறித்த அறிந்திராத தகவல்களையும் , அவை குணமாக்கும் நோய்களைப் பற்றியும் விரிவாக கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் வழிகாட்டிய

மூலிகைகளின் உதவியால் அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவம் செய்து கொள்வதற்கு இந்நூல் மிகப் பெரும் துணையாய்த் திகழும்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.