Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நவகிரக தோஷம் நீங்கிட எளிய பரிகாரங்கள்

(0)
Navakiraka thosam nenkida eliya parikarnkal
Price: 70.00

Weight
90.00 gms

நவகிரக தோஷம் நீங்கிட எளிய பரிகாரங்கள்

     அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், வெளிநாட்டு  வி..பி.கள், .டி. இளைய தலைமுறையினர் என்று ஏகப்பட்ட பேருக்கும் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இவர் சொன்னால், அப்படியே நடக்கிறது என்பது, அவர்களது நம்பிக்கை. பத்திரிகைகளிலும் இன்டர்நெட்டிலும் புரிபடாத நடையில் எழுதப்பட்டு வந்த ஜோதிட ராசி பலன்களை எளிமையான வழிக்கு இழுத்துக்கொண்டுவந்த பெருமை இவரைச் சேரும். இவரது பாணியைக் காப்பியடிக்காத ஜோதிடர்கள் ரொம்பக் குறைவு.

 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.