நீங்களும் இயக்குனராகலாம்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நீங்களும் இயக்குனராகலாம்

Nengalum iyakunaragalam
Weight
120.00 Gms

சிவகங்கை மண்ணை சொந்த ஊராக கொண்டவர், படித்தது எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் கல்லூரிப் படிப்பின் போதே ‘ குறிஞ்சி மலர்’ என்ற 

சிற்றிதழை நடத்தியவர். திரைப்படத்துறையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், பி.சி.ஸ்ரீராம், சூப்பர் குட் பிலிம்ஸ் பட்டறைகளில் உருவானவர்.

குறும்பட உலகில் இவரது ‘ அரும்பு’ என்ற 9 நிமிட குறும்படம் திருப்பூர், நெய்வேலி, சென்னை குறும்பட விழாக்களில்  சிறந்த குறும்படத்திற்கான 

விருதை பெற்றுள்ளது. இவர் எழுதிய ‘ நீங்களும் இயக்குனராகலாம்’ எனும் இந்நூல் திரைத்துறையில் நுழைபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக 

அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.