Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஒளிந்திருப்பது ஒன்றல்ல

(0)
Olinthiruppathu ondralla
Price: 150.00

Author
Weight
290.00 gms

ஒளிந்திருப்பது ஒன்றல்ல :

 

     ஓஷோவின் ஞானம் இன்றைய மனிதனுக்கான எளிய தியான முறைகளை நமக்கு இந்த நூலில் வெளிப்படுத்துகிறது. அவசர வாழ்க்கையில், எளிமையாக, விழிப்புணர்வுடன் வாழ இந்த்த் தியான யுக்திகள் வேடிக்கையானது. சோதியுங்கள், அதனுடன் விளையாடுங்கள்.  உங்களை எது ஈர்க்கிறதோ அதை முயற்சி செய்யுங்கள். உங்கள் சோதனைகளுக்கு உண்மையாக இருங்கள், ஆனால் கவலைப்பட வேண்டாம். எல்லா யுக்திகளும் எல்லருக்குமானதல்ல. அதனால், ஓஷோ ஏதாவது ஒரு யுக்தியை எடுத்துக்கொண்டு மூன்று – ஐந்து நாட்கள் முதலில் முயற்சி செய்யச் செல்கிறார்.

      உங்களுடைய மனநிலைக்கும், அது உங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா என்பதையும் தெரிந்து கொள்ள இந்தக் கால அவகாசம் போதுமானது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.