ஃபேண்டஸி கதைகள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஃபேண்டஸி கதைகள்

Pandacy kathaikal
Weight
400.00 Gms

ஒரு சத்துப்பானத்தைக் குடிக்கத் தேவையில்லாமல்,ஏறி சுற்றினாலே குழந்தைகள் திடிரென உயரமாகிவிட முடிகிற மந்திர ராட்டினம்...தினமும் மூன்று டேங்கர் லாரி தண்ணீர் குடித்துத் தீர்க்கிற அதிசய மனிதன்...டி.வியில் செய்தி வாசிக்கும் பெண்ணின் கழுத்து நகைகளைத் திரைவழியாக இழுத்துவிடுகிற மாய காந்தம்...ஒருவர் பேசும் வார்த்தைகள் அவர்களின் வாயில் வராமலே செய்துவிடும் செல்போன்...வீடியோகேமில் ஊர்ந்துவரும் பாம்புகள் திடீரென கேம் ஆடியவனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டு செய்யும் அட்டகாசங்கள் எனக் குழந்தைகள் மட்டுமின்றி,இளைஞர்கள்,பெரியவர்கள் என எல்லோரையும் வசீகரிக்கும் எழுத்து நடையும் கற்பனையுமாக இந்தக் கதைகள் விரிகின்றன.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.