Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பரபரப்பான வழக்குகள்

(0)
Paraparapana vazlakukal
Price: 200.00

Weight
600.00 gms

பரபரப்பான வழக்குகள்

இந்த நூலில் உள்ள 8 கட்டுரைகளும் இன்றைய நிகழ்நிலை ஊடக காலத்திற்க்கு முன்னால் நிகழ்ந்த வழக்குகளை பற்றிய வர்ணனைகள்.இந்த நிமிடத்தில் நடப்பதை அடுத்த வினாடியில் நேரலையில் காண இயலும்,இந்தக் காலகட்டத்தில் வெளிவரும் தினசரிகள்,தொலைக்கட்சிகள் சித்தரிக்காத வேறு ஒரு கோணத்தைக் காட்டுகின்றன. ஆனால் அந்தக் கால தினசரிகள் இன்றைய நேரலைக்கு இணையான ஒரு காட்சிப்படிமத்தைச் சொற்ச்சித்திரங்களின் வ்ழியாக வாசகர்களின் எதிப்பார்ப்பைப் பூர்த்தி செய்தன.அத்தகைய காலகட்டத்தில் பாரம்பரியமிக்க தினத்தந்தி,ஒவ்வொரு நாளும் முக்கிய வழக்குகளைப் பற்றி துல்லியமான செய்திகளைச் சேகரித்து அவற்றை வாசகர்களிடம் சேர்த்து வந்தது, அத்தகைய ஒப்பரிய சமகால ஆவணத்தின் வெளிப்பாடுதான் இந்நூல்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.