Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்

(0)
Periyasami thuran kartharanga katuraikal
Price: 125.00

Weight
250.00 gms

பெரியசாமித் தூரன் க்ருத்தரங்க்க் கட்டுரைகள்

பெரியசாமித் தூரன் (1908-1987) துறைதோறும் தமிழ் செழிக்கப் பல பணிகள் ஆற்றிய மகாகவி பாரதியார்தம் படைப்பாக்கங்களை பாரதிதமிழ் என்று தொகுத்தளித்தார் கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, நாடகம், ஆன்மிகம், தத்துவம் இவற்றோடு சிறுவர் இலக்கியத் தளத்திலும் சீரியப்பங்களிப்பச் செய்தவர். அனைத்துக்கும் மகுடமாய் அவர்தம் கலைக் களஞ்சியப் பெருந்தொகுபுப் பணி சிறந்து விளங்குகின்றது.

 அவர்தம் இலக்கிய பங்களிப்பையும் அவர் ஆழ்ந்து கவனம் செலுத்தியப் பாரதியியல், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளையும் விளக்கும் பதினான்கு கட்டுரைகளின் தொகுப்பாக அமைகிறது இந்நூல்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.