Product reviews for அரியநாச்சி

  • Only registered users can write reviews

Write a review

Existing reviews (1)

சூழல்

From: Saravanakumar Date: Sunday, April 28, 2019

கோபம் ஒரு மனிதனை எங்கு கொண்டு நிறுத்தும்? சூழ்நிலை ஒருவரை எப்படி ஆட்டுவிக்கும் என்பதற்கு புத்தக அட்டைப் படத்தில் அரியநாச்சியின் கையில் இருக்கும் ஆயுதமே சாட்சி.

கோபத்தை விட்டொழித்து அன்பை கட்டமைக்க ஆயத்தம் கொள்வோம்  என்பதை ஆசிரியர் வேல ராமமூர்த்தி அவர்கள் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

Was this review helpful? 0 0