சிவ சூத்திரம்
மகிழ்ச்சியைத் தேடுகிறவன்,
வெளியிலே தேடிக்கொண்டு இருக்கிறான்.
மகிழ்ச்சியோ, ஆனந்தமோ
ஒவ்வொருவருக்கும் உள்ளேயே இருக்கிறது!
மனதிலிருந்து தனித்து நீங்கள் நிற்கும்போது
மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் காணலாம்!
இது கைகூடுகின்ற வழியினை
மிகப் பழமையான சிவசூத்திரங்கள்-
உங்களுக்கு வெளிச்சமிடுகிறது!
தினசரி வாழ்க்கையில் இந்த சூத்திரங்கள்
கடைப்பிடிக்கப்படும் பொழுது ஆனந்தம்
பேரானந்தமாகி விடுகிறது!
இந்தப் பழமையான சிவசூத்திரங்களுக்கு
ஓஷோ தனது பாணியில் தரும் விளக்கங்கள்!
குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் தொடராக
வெளிவந்து தமிழ் மக்களின் அன்பையும்,
பாராட்டினையும் பெற்ற நூல்.