நிச்சயமான வெற்றிக்கு இதுதான் அடிப்படை என்று ஒரே ஒரு விஷயத்தை ஒரே வார்த்தையில் அழுத்தந்திருத்தமாகச் சொல்ல முடியுமா? முடியும். தரம். சுண்டைக்காய் அளவில் தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள், இன்று மாபெரும் சாம்ராஜ்ஜியங்களாகக் கொடிகட்டிப் பறப்பதன் ரகசியம், தரம்தான். எங்களை விட்டால் இனி யாரும் [மேலும் படிக்க...] |