தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் 1 அரச மரம்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் 1 அரச மரம்

Tamilnattu Thavara kalanjiyam 1 Arasa maram
Weight
235.00 Gms

தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுவனவும் , தொல்காப்பியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரையிலான பல்வேறு இலக்கியங்களில்

இடம் பெற்றுள்ளனவுமாகிய தாவரங்களைத் தொகுத்தும், வகைத்தொகைப்படுத்தியும், அற்வியல் - தாவர வகைப்பாட்டு அடிப்படையில் பட்டியலிட்டும்,

கணினி வழி ஒழுங்குபடுத்தியும் பண்ணுருட்டித் ‘தாவரத் தகவல் மையம்’ தன்னுடைய தரவகத்தில் வைத்துள்ளது.

’தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்’ என்னும் தலைப்பில் ‘ஒவ்வொரு தாவரத்திற்கு ஒரு நூல்’ என்னும் அடிப்படையில் , இப்பொழுது முதலவதாகத்

“தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் - அரச மரம் ‘ என்னும் தலைப்பிலான நூல் உங்கள் கையில் தவழ்கிறது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.