Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்

(0)
Thittamiduvom vetri peruvom
Price: 110.00

Weight
210.00 gms

எழுதுபவர்களில் இரண்டு விதம் உண்டு: மூளைக்கு எழுதுபவர்கள், இதயத்துக்கு எழுதுபவர்கள். சோம வள்ளியப்பன் இரண்டுக்குமாக எழுதுபவர். இன்றைக்கு

தமிழகம் முழுவதும் சோம வள்ளியப்பனின் வாழ்வியல், நிர்வாகவியல் வகுப்புகள் பிரபலம். கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் 

அவரது பாணி ஆபூர்வமானது.

சோம வள்ளியப்பன் எழுதியுள்ள “திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்” என்னும் இந்தப் புத்தகம் வெற்றி வசப்படுவதற்கான வழிகளை விளக்குவதுடன்

வெற்றி அடைவதற்கு நடைமுறையில் செய்யவேண்டுயவற்றைப் பற்றியும் விரிவாக, எளிமையாக எடுத்துச் சொல்கிறது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.