Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தொடக்கம் தெரியுமா?

(0)
Thodakkam theriyumaa?
Price: 115.00

Weight
240.00 gms

மருத்துவம். புவியியல், இயற்பியல்,விளையாட்டு, அரசியல், வேதியியல், வானியல், வரலாறு, கணிதம் போன்ற பல துறைகளில் உள்ள பிரிவுகளின் 

தொடக்கம் எது என்று உள்ளே புகப் புக கொள்ளை சுவாரசியங்கள்.

  •  முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நாடு எது?
  • சாலையின் அழுகைக்கும், சத்யஜித் ரேயின் முதல் படத்துக்குக் என்ன தொடர்பு? 
  •  முதன்முதலில் நோபல் அபரிசைப் பெற்ற விஞ்ஞானி யார்?
  • தமிழில் வெளிவந்த முதல் பேசும் படத்தில் என்னென்ன மொழிகள் பேசப்பட்டன?
  • எம்.ஜி.ஆரின் முதல் திரைப்படமான சதிலீலாவதி படத்தின் கதாசிரியர் யார்? 
  • அமெரிக்காவை முதலில் கண்டுபிடித்தவர் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.ஆப்பிரிக்காவை முதலில் கண்டுபிடித்தவரின் திகில் அனுபவங்கள் தெரியுமா?
  • முதல் விம்பள்டன் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறாததன் சுவாரசியமான பின்னணி.

இப்படிப் பல சுவாரசியங்களை இந்த நூலில் காணலாம். இந்த நூல் சில பிள்ளையார் சுழிகளின் தொடக்கம், அதாவது மிகப் பெரிய முயற்சிகளின்

ஆரம்பங்கள். பிள்ளையார் பிடிக்க, இறுதியில் பிள்ளையாராகவே முடிந்த சில அற்புதங்கள்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.