தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு

Thoonmai tamilar nakarika varalru
Weight
240.00 Gms

1943 திசம்பர் 19 - ஆம் நாள், மதுரையில் பிறந்த நூலாசிரியர், முனைவர் அ. இராமசாமி, மதுரைக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியிலும், 

மதுரைக் கல்லூரியிலும் படித்தார். அவர் சென்னை - பச்சையப்பன் கல்லூரியில் ஏம்.ஏ.யில் முதல் மாணவராகத் தேர்வுபெற்று, பரிசுகள்

பல பெற்றார்; மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ” அண்ணாவின் மொழிக் கொள்கை “ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்

பட்டம் பெற்றார்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.