வைத்திய அம்மணியும் சொலவடை வாசம்பாவும் !
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வைத்திய அம்மணியும் சொலவடை வாசம்பாவும் !

Vaithiya ammanium solavadai vasampavum !
Weight
140.00 Gms

  • ” என்ன விஷம்னாலும் பிரண்டைதான் முதல் மருந்து, நுனிப் பிரண்டையப்புடுங்கி நார் எடுத்துட்டு நல்லெண்ணெய்யில

            போட்டு நல்லா வதக்கி துவையல் அரைச்சுக் கொடுத்தா வயித்த கழுவிக் காயப்போட்ட மாதிரி எல்லாஞ்சரியாகிரும்.!”

  •  ” இன்னிக்குப் பாதிப் பேரைப் படாதபாடுபடுத்துற சர்க்கரை வியாதிக்கு வரகுதான் சரியான நிவாரணம். உடம்புக்குத் 

            தேவையான எல்லா சக்தியையும் கொடுக்குற வரகு, சர்க்கரையை அப்படியே இறக்கிரும்.”

  • ” சின்னப் பிள்ளைங்களுக்குப் பூச்சி கடிச்சிருந்தா , 5 வெற்றிலை, 10 மிளகைப் பொடிச்சுத் தண்ணியில போட்டுக் காய்ச்சி 

            நெதமும் 2 வேளை குடிச்சாப் போதும்.... சரியாயிரும்.”

  • ஒரு கட்டு மணத்தகாளிக் கீரையை உதித்து, நாலு பல் பூண்டு, சிட்டிகை மஞ்சள் தூள் சேத்து வேகவெச்சு அப்படியே

  சாப்பிட்டாப் போதும்... இதய நோய்ப் பிரச்சனையே இருக்காது. கீரைல கொஞ்சம் உப்ப்ச் சேர்த்துச் சமைச்சுச் சாப்பிட்டுவந்தா, 

          நாள்பட்ட வாத நோய்கூட ஒடியே போயிரும்.”

  • ” பல் வலி , ஈறு வலிக்கெல்லாம் வெங்காயம்தான் அருமருந்து, வெங்காயச் சாறையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளிச்சா,

            ஈறுவலி ஓடிப்போயிடும். வெங்காயச் சாறைப் பஞ்சில் நனைச்சு பல் ஈறுகள்ல தடவிட்டு வந்தா, வலி இருந்த இடம் தெரியாமப்போயிரும்.

            வயித்துக் கோளாறையும் சரிசெஞ்சிரும்.”

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.