வலிகளை வெல்லலாம்!
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வலிகளை வெல்லலாம்!

Valikalai vellalam
Weight
110.00 Gms

வலிகளை வெல்லலாம்!

     டாக்டர் ஹரீஷ்குமார், இயன்முறை மருத்துவர்(பிஸியோதெரபிஸ்ட்) இளம் வயதிலேயே பிரபலமடைந்த இவர் சென்னையில் பிரபலமான மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

     எளிய பயிற்சியினை கொண்டு முதியோர்களுக்கென சிறப்பு முகாம்கள் நடத்தி வெற்றி கண்டவர்.

     கிட்ஸ் ஆரோக்யாஎன்ற பெயரில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக எளிய உடற்பயிற்சிகளைக் கொண்டு, மயிலை முத்துக்கள் பத்திரிகையுடன் இணைந்து பல பள்ளிகளில் முகாம்களை நடத்தி பாராட்டைப் பெற்றவர்.

     வலிகள்,அதற்கான சிகிச்சை, வலிகள் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ‘மயிலை முத்துக்கள்பத்திரிகையில் தொடராக எழுதி வந்தார். அத்தொடரின் தொகுப்பே இந்த புத்தகம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.