வரலாற்றுச் சுவடுகள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வரலாற்றுச் சுவடுகள்

Varalattru suvadukal
Weight
2050.00 Gms
585.00
Regular: ₹ 650.00

1942ல்  தினத்தந்தி தொடங்கப்பட்டது முதல் இன்றுவரை நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழஙகத் தீர்மானித்து, “ வரலாற்றுச் சுவடுகள்”

என்ற தலைப்பில் “ தினத்தந்தி” யில் நெடுந்தொடராக  வெளியிட்டோம். அபூர்வ புகைப்படங்களுடன் வெளியான இத்தொடர், வாசகர்களிடம்

மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

” வரலாற்றுச் சுவடுகள் “ தொடரைப் புத்தகமாக வெளியிட்டால், அனைவரும் படிக்கவும், பாதுகாக்கவும் வசதியாக இருக்கும் என்று வாசகர்கள்

தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவர்களின் விருப்பத்துக்கிணங்க புத்தகமாக வெளியிடுகிறோம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.