Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஆளுமைத் திறன்

(0)
aalumai thiran
Price: 160.00

Weight
380.00 gms

ஆளுமைத் திறன் பாதை தெரியுது பார் ! :  

     நெல்லை கவிநேசன் ( எஸ்.நாராயணராஜன்) , திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சுமார் 28 ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டிருப்பவர். எம்.பி.ஏ., பட்ட்தாரியான இவர் தற்போது வணிக நிர்வாக இயல்துறையின் தலைவர். விளம்பரம் பற்றி ஆய்வுசெய்து பிஎச்.டி. பட்டம் பெற்றவர்.

     இளைஞர்களின் முன்னேற்றத்திறகுத் தகுந்த ஆலோசனைகள் வழங்கி, இளைஞர்களை வழிநடத்திச் செல்வதில் வல்லவர். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற பல்வேறு பயிற்சி முகாம்களை நட்த்தியுள்ளார். பல்வேறு வார, மாத மற்றும் நாளிதழ்களிலும் கதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு துறைகளிலும் எழுதி எழுத்துத் துறையில் முத்திரை பதித்தவர். மேலும் ஆல் இந்திய ரேடியோ, ஹலோ எஃப்.எம்., போன்ற வானொலிகளிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்  பங்குபெற்று கல்வி ஆலோசனைகள் மற்றும் கருத்துரைகள் வழங்கியுள்ளார்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.