ஆண்டவன் உங்கள் அருகில்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஆண்டவன் உங்கள் அருகில்

aandavan ungal arugil
Weight
130.00 Gms
63.00
Regular: ₹ 70.00

ஓர் உண்மையை  இப்போது உங்களிடம் சொல்லியே ஆக வேண்டும்!

அது 1999ம் வருடம் !

குமுதம் பக்தி ஸ்பெஷல் ஆரம்பித்த நேரம்.

அவர் ஒரு பிரபலமான, பிஸியான “ ஆனந்தா!”

வாசகர்களின் பக்தி உணர்வையும் தன்னம்பிக்கையையும் குட்டி கதைகள் முலம் உயர்த்த, உணர்த்த எளிமையான ஒரு

பகுதியை பக்தியில் எழுத அந்த ஆனந்தாவைத் தொடர்பு கொண்டேன்.

அவர் புன்னகைத்தார், “ சார். நீங்களே என்னென்ன புத்தகங்கள் வேணும்னு சொல்லுங்க. வாங்கித் தரேன். அதையெல்லாம் படிச்சுட்டு நான் சொல்ற மாதிரி நீங்களே

என் பேரைப் போட்டு எழுதிடுங்க. என் சீடர்கள் எல்லாம் வாங்குவாங்க!” என்று பேச ஆரம்பித்தார்

அந்த விநாடியே விருட்டென்று வெளியில் வந்தேன்.

 சுவாமி தேஜஸானந்தா பிறந்தார்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.