ஆயிரம் ஆண்டு அதிசயம்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஆயிரம் ஆண்டு அதிசயம்

aayiram aandu athisayam
Weight
340.00 Gms

”ஆயிரம் ஆண்டு அதிசயம்” தொடரில் தஞ்சை பெரிய கோவிலுக்கும், ராஜராஜன் வாழ்ந்த பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தியும், பல்வேறு

தொல்பொருள் ஆய்வாளர்களைச் சந்தித்து தகவல்களைச் சேகரித்தும், பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாக வைத்தும் இந்தத் தொடரை எழுதியுள்ளார்.

தினத்தந்தி ஞாயிறு மலரில் தொடராக வெளிவந்த போது பல்வேறு அறிஞர் பெருமக்களாலூம், அனைத்துத் தரப்பு மக்களாலும் இந்தத் தொடர் பாராட்டப்பெற்றது.

கவிஞர் வைரமுத்து இந்தத் தொடரைப் படித்து விட்டு எழுதிய கடிதத்தில், ‘ ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் போல் கற்றுக் கற்பித்திருக்கிறீர்கள். அரிய தொடர்,

பெரிய பணி, தமிழ்ச் சமுதாயத்துக்கு தினத்தந்தியின் குறிப்பிடத்தக்க தொண்டுகளில் ஒன்று என்று தங்கள் ஆயிரம் ஆண்டு அதிசயத்தைச் சொல்வேன். ஓர் ஆய்வு

நூலை நாவலைப்போல் படைத்த தங்கள் திறத்துக்கு என் பாராட்டுக்கள்’. என்று குறிப்பிட்டுள்ளார்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.