Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஆஹா, யோகா!

(0)
ahaa yoga
Price: 120.00

Weight
210.00 gms

ஆஹா, யோகா!

ஆத்மா என்பது நம்முன் உறைந்திருக்கும் தெய்வீக சக்தி. ஆத்மாவை நோக்கிய பயணம்தான், துன்பங்களில் இருந்து விடுதலைத் தந்து அமைதியான மனநிலையோடு வாழ்க்கையை அனுபவிக்க வைக்கிறது. யோகாக்கலையே அந்தப் பயணத்துக்கான வெளிச்சமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது. அது எப்படி என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.