ஐந்தும் கலந்த மயக்கம்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஐந்தும் கலந்த மயக்கம்

ainthum kalantha mayakam
Weight
100.00 Gms

ந.தாமரைக்கண்ணன்,அடிப்படையில் ஓர் ஆசிரியர்.கற்பிக்கும் இயற்பியலுக்கும் அப்பால் சுற்றுச்சூழல்,இயற்கை வேளாண்மை,இலக்கியம்,கல்வி,சமூகம்,ஆகிய தளங்களில் செவ்வனே செயலாற்றி வருகிறார்.கனவு ஆசிரியர் அமைப்பின் இயக்குனராகப் பொறுப்பு வகுக்கும் இவர் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்காகக் களப்பணி ஆற்றி வருகிறார்.ஆசிரியர்களின் திறன் மேம்பாடே சமூகத்தின் மேம்பாடு என்ற நம்பிக்கையோடு களமாடிவரும் இவர் சிறுகதை,வாழ்க்கை வரலாற்று நூல் ஆகியவற்றில் சிற்ந்த தடம் பதித்து வருகிறார்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.