/files/amina_FrontImage_949-11-24-2020,10:17:27AM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அமினா

(0)
amina
Price: 270.00

Book Type
நாவல்
Publisher Year
2009
Number Of Pages
533
Weight
300.00 gms
‘சிறுமியோ, வயதான கிழவியோ எல்லோரும் முகத்திரை அணிந்துதான் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும். உடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். வியாபாரமோ, தொழிலோ செய்ய முடியாது. தனியாக வசிப்பவர்களுக்கு வேலை கிடையாது. வேலையில் இருப்பவர்கள் வரி செலுத்த வேண்டும். திருமணமானவர்களுக்கு பேறுகால விடுப்பு கிடையாது. நிலம், சொத்து வாங்க முடியாது.’ இப்படித் தொடர்கிற அடக்கு முறைக்கு ஒரே காரணம் அவர்கள் பெண்கள். அதுவும் இஸ்லாமியப் பெண்கள்.

எங்கோ நைஜீரியாவில் ஒரு பொந்தில் வசிக்கும் அமினா, பெண்-களுக்கு எதிரான ஆதிக்கப்போக்கையும் கடுமையான சட்டதிட்டங்-களையும் எதிர்கொள்ளத் துணிகிறாள். முடிவற்றுத் தொடர்கிறது அவளது உணர்ச்சிபூர்வமான போராட்டம். நைஜீரியாவையும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையையும் கண் முன் நிறுத்தும் அபூர்வமான படைப்பு இது.

‘புத்துணர்ச்சி அளிக்கும் புத்திசாலித்தனமான படைப்பு.’ 
Anne - Marie Smith, Canadian Critic

‘நம்பிக்கையூட்டும் பாஸிடிவ் கதை. உத்வேகம் அளிக்கும் ஒரு புதிய உலகத்துக்கு வாசகர்களை அழைத்துச்செல்கிறது இந்நாவல்.’ 
Kholood Alqahatani, Journalist, Arab News (Saudi Arabia)

‘ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஓர் உலகில் ஒரு பெண்ணாக இருப்பதன் பொருள் என்ன என்பதை முகமது உமர் இந்நாவலில் தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகிறார். அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு இந்நாவல் நம்பிக்கையளிக்கும் தீபமாகத் திகழ்கிறது.’
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.